அமைச்சரை ‘குரங்கு’ என்ற மலிங்காவுக்கு ஓராண்டு தடை!
கொழும்பு, இலங்கை அமைச்சரை குரங்கு என விமர்சித்த இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா. என்பதுமே…