ஆஸ்திரேலியா பேட்மிண்டன்: காலிறுதியில் சிந்து தோல்வி!

சிட்னி :

ஸ்திரேலியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தோல்வியை தழுவினார்.

ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்ட்ன் தொடர் சிட்டியில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவி காலிறுதியில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைப்பேவின் தாய் ஜூ யிங்குடன் மோதினார்.

முதலில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

முதல் செட்டில் 21-10 என்ற செட்டில் வென்ற சிந்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் தொல்வியை தழுவி வெளியேறினார்.


English Summary
Australia Badminton, P.V. Sindhu failed quarterfinals