ஐபிஎல் 2018: வீரர்கள் ஏலம் இன்று தொடக்கம்… அஸ்வின் சிஎஸ்கே-க்கு வருவாரா?
பெங்களூரு, நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 7ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில்…