Category: விளையாட்டு

“உலகக்கோப்பையை வெல்லும் அணியின் அங்கமாக இருக்க ஆசை!”

வெலிங்டன்: நியூசிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில், 26 வயது சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி…

ஐபிஎல் 2019: அமித் மிஸ்ரா 150-வது விக்கெட்! டெல்லியை 40ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் போட்டி…

உலகக்கோப்பை கிரிக்கெட் அணியை அறிவித்தது பாகிஸ்தான்!

லாகூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சர்ஃபராஸ் அகமது கேப்டனாக செயல்படுவார். மே மாதம் 31ம்…

அம்பதி ராயுடு மற்றும் ரிஷாப் பண்ட் காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பு

மும்பை: இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் மற்றும் அனுபவ பேட்ஸ்மென் அம்பதி ராயுடு ஆகியோர், உலகக்கோப்பை இந்திய அணிக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்…

அடுத்தப் போட்டியில் தோனி களமிறங்கலாம்: சுரேஷ் ரெய்னா

சென்னை: அடுத்தப் போட்டியில் தோனி விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா. ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு…

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் போர்டல் துவக்கம்!

டோக்கியோ: அடுத்த 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு டிக்கெட் தளத்தை (portal) திறந்திருக்கிறார்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள். இத்தளத்தில், டிக்கெட் கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு…

உலகக் கோப்பை அணி : அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி காத்திருப்போர் ஆக சேர்ப்பு

மும்பை உலகக் கோப்பை அணியில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் காத்திருப்போர் ஆக சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய…

ஐபிஎல்2019: 12ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

மொகாலி: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அண 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இரவு மொகாலியில்…

உலககோப்பை கிரிக்கெட்2019: வங்காளதேச அணி வீரர்கள் அறிவிப்பு

டாக்கா: இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் பங்குபெறும் வீரர்கள் குறித்த விவரங்களை வங்காளதேச அணி இன்று அறிவிவித்து உள்ளது. உலகமே எதிர்பார்க்கும், ஐசிசி உலகக் கோப்பை…

ஐபிஎல்2019: பெங்களூரை விரட்டிய மும்பை! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விரட்டியடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று…