2 முக்கிய வேகங்களும் தென்ஆஃப்ரிக்க அணியில் இணைந்து விடுவார்களா?
டர்பன்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் இரண்டு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டெயின் மற்றும் காகிஸோ ரபாடா இருவரும், உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராகி விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…