2019 கிரிக்கெட் உலகக்கோப்பை துவக்கத்தை அறிவித்த இளவரசர் ஹாரி
லண்டன்: இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கிய உலகக்கோப்பையின் முதல் ஆட்ட தொடக்கத்தை அறிவித்தார் அந்நாட்டு இளவரசர் ஹாரி. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கியிருக்கும் 2019 கிரிக்கெட்…