ஆஸ்திரேலிய ஓபன் – ஆண்கள் ஒற்றையரில் இறுதிக்கு முன்னேறிய டொமினிக் தியம்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம். இவர், ஏற்கனவே காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன்…