Category: விளையாட்டு

கொரோனா காரணமாக பேட்மின்டன் நட்சத்திரம் சிந்துவை தேடிவந்த நல்வாய்ப்பு..!

ஐதராபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல விளையாட்டுத் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், உலக பேட்மின்டன் சாம்பியனாக 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்பு இந்திய நட்சத்திரம் சிந்துவுக்கு கிடைக்கவுள்ளது. கடந்த…

இது சவுரவ் கங்குலி ஆடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ்..!

கொல்கத்தா: முன்னேற்பாடு எதுவுமில்லாத மோடி அரசின் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள் 10,000 பேருக்கு தினமும் உணவு வழங்கும் வகையில் நிதியளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.…

பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஆன்லைன் கண்காட்சி செஸ் போட்டி – எதற்காக?

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியாவின் ஆனந்த், ஹரிகா, ஹம்பி உள்ளிட்ட 6 செஸ் நட்சத்திரங்கள், ஆன்லைன் செஸ் கண்காட்சிப்…

90 வயதிலும் தளராத கார்பந்தய வீரர்… 3வது மனைவி மூலம் 4வது குழந்தை

ப்ரசிலியா : பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மாற்றத்தை உண்டாக்கி 1978 முதல் 2017 வரை அதன் செயல் தலைவராக இருந்து சிறப்பாக செயலாற்றியவர் பெர்னி எகில்ஸ்டோன்.…

கொரோனா அச்சம் – பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை ஒத்திவைப்பு!

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறவிருந்த பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான ‘பிபா’ ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து…

கொரோனா முடக்கம் – ஆன்லைனில் பாட்மின்டன் பயிற்சியளிக்கும் கோபிசந்த்!

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பேட்மின்டன் நட்சத்திரங்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சியளித்து வருவதாக கூறுகிறார் இந்திய பாட்மின்டன் அணியின் தலைமைப் பயற்சியாளர் கோபிசந்த். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…

இந்தியா வந்துசென்ற தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கொரோனா தொற்று நோ..!

கேப்டவுன்: ஒருநாள் தொடருக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாய்நாடு திரும்பிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால்,…

கொரோனா விழிப்புணர்வு: 40விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய மோடி…

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று, நாடு முழுவதும் உள்ள 40 விளையாட்டுத்துறை பிரபலங்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.…

ஒட்டுமொத்த அணியின் பங்களிப்பே 2011 உலகக்கோப்பை: கவுதம் கம்பீர்

டெல்லி: 2011ம் ஆண்டு உலகக்கோப்பை ஒட்டுமொத்த அணியின் பங்களிப்பால் வெல்லப்பட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய துவக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். கவுதம் கம்பீர் தற்போது பாரதீய…

ஏப்ரல்-2: 28ஆண்டுகளுக்கு பிறகு ‘தல’ தோனி தலைமையில் உலககோப்பை வென்ற நாள் இன்று…

இன்றைய தினம் (ஏப்ரல்2) கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நாள். ஆம், 28ஆண்டு இடைவெளிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும்…