ரெய்னா குறித்த என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது: சீனிவாசன்
சென்னை: சுரேஷ் ரெய்னா குறித்து தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாகவும், சென்னை அணிக்கான அவரின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறியுள்ளார் அந்த அணியின் தலைவர் என்.சீனிவாசன்.…