ராயுடுவை சேர்க்காததே இந்தியாவின் 2019 உலகக்கோப்பை தோல்விக்கு காரணம்: ஷேன் வாட்சன்
துபாய்: கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு, இந்திய அணியில் அம்பாதி ராயுடுவை சேர்க்காமல் போனதே, அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்றுள்ளார் சென்னை அணியின் ஷேன்…