Category: விளையாட்டு

“விசா இல்லாவிடில் இடத்தை மாற்றுங்கள்” – குரல் கொடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்து வருகிற மார்ச் மாத இறுதிக்குள் பிசிசிஐ அமைப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், டி-20 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவிலிருந்து வேறு…

இந்திய அணியில் இடம் – சூர்யகுமாரை வாழ்த்தும் முன்னாள் வீரர்கள்!

மும்பை: இந்திய டி-20 அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைத்துள்ளதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள…

ஐதராபாத் அணியில் உள்ளூர் வீரர்களுக்கு இடமில்லையா! – மிரட்டும் டிஆர்எஸ் எம்எல்ஏ..!

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில், தெலுங்கானாவைச் சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெறாதது குறித்து, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்…

இலங்கை கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், லகிரு குமாரவுக்கு…

அஸ்வினுக்கு இந்திய ஒருநாள் & டி-20 அணியில் இடம் கிடைப்பது கடினமே: கவாஸ்கர்

மும்பை: ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு இனிமேல் இந்திய ஒருநாள் & டி-20 அணியில் இடம் கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை என ஆரூடம் கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம்…

ஐபிஎல் ஏலத்தில் நிராகரிப்பு – காரணத்தை ஒப்புக்கொண்ட ஆரோன் பின்ச்!

சிட்னி: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், தான் ஏலம் எடுக்கப்படாதது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச். சென்னையில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடருக்கான…

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டம் – 9வது முறையாக வென்றார் நோவக் ஜோகோவிக்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை 9வது முறையாக வென்றார் செர்பியான் நோவக் ஜோகோவிக். இது இவரின் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. இறுதிச்…

குத்துச்சண்டை போட்டியில் 5 தங்க பதங்களுடன் முதலிடத்தில் இந்திய பெண்கள் அணி

புதுடெல்லி: 30-வது அட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டை போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 தங்க பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியின் 51 கிலோ பிரிவில்…

ஓராண்டுக்கு பின்னர் தொழில் முறை போட்டிகளில் களமிறங்குகிறார் விஜேந்தர் சிங்

புதுடெல்லி: ஓராண்டுக்கு பின்னர் அடுத்த மாதம் தொழில் முறை போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பிவானியைச் சேர்ந்த…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு: நவோமி ஒசாகா சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி…