பெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!
லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்…