Category: விளையாட்டு

நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி – தொடரை வெல்லுமா இந்தியா?

புனே: இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை புனேவில் தொடங்கவுள்ளது. நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் ஆட்டம், பகலிரவு…

ஒருநாள் தொடர் – வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!

வெலிங்டன்: வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது நியூசிலாந்து அணி. வங்கதேசம், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் & டி20 தொடர்களில்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா…

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல்…

நம்பர்-3 நிலையில் ஆடி 10000 ஒருநாள் ரன்களை எட்டிய விராத் கோலி!

புனே: அணியில் நம்பர்-3 நிலையில் களமிறங்கி, 10000 ஒருநாள் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை எட்டியுள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி. இந்த சாதனையை எட்டிய…

336 ரன்களை எளிதாக சேஸிங் செய்த இங்கிலாந்து! – 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி!

புனே: இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 337 ரன்களை, வெறும் 43.3 ஓவர்களிலேயே எடுத்து மிரள வைத்துள்ளது…

இன்றையப் போட்டியில் வெளுத்து வாங்கிய விக்கெட் கீப்பர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்கள் இருவரும் வெளுத்து வாங்கிவிட்டனர்! கேஎல் ராகுல் ஒரு சிறப்பான சதம் அடித்தார் இன்றையப் போட்டியில்.…

பேட்டிங் முனையிலும் சகோதரர்கள்! – பெளலிங் முனையிலும் சகோதரர்கள்!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதல் போட்டியைப் போலவே, இரண்டு அணிகளிலும் சகோதரர்கள் இடம்பெற்றனர். ஆனால், முதல் போட்டியில் இல்லாத ஒரு அம்சம் இரண்டாவது…

2வது ஒருநாள் போட்டி – 336 ரன்களைக் குவித்த இந்தியா!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை விளாசியுள்ளது. இந்தியா…

சதமடித்த ராகுல் அவுட் – அரைசதம் கடந்து களமாடும் ரிஷப் பன்ட்!

புனே: இன்றையப் போட்டியில், தனது 5வது ஒருநாள் சதமடித்த கேஎல் ராகுல், 108 ரன்களுக்கு அவுட்டானார். ரிஷப் பன்ட் 60 ரன்களைக் கடந்து ஆடிவருகிறார். மொத்தம் 114…

200 ரன்களை தாண்டிய இந்திய அணி – சதத்தை நோக்கி செல்லும் ராகுல்!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 39 ஓவர்களில் 200 ரன்களைத் தாண்டியுள்ளது. கேஎல் ராகுல் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். கேஎல் ராகுல்,…