2024ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ‘லோகோ’வை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாடு அரசு 2024ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. அதற்கான லோகோ (சின்னம்) இன்று முதலமைச்சர் மு..க.ஸ்டாலினால் வெளியிடப்படுகிறது. அரசு பொறுப்பேற்றதில் இருந்து…