ஆண்களை விட பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு கடுமையாக இருக்கும் : ஆய்வில் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள், அறிகுறி, வெளிப்பாடு ஆகியவை வேறுபடுகிறது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கன் இருதய சங்கத்தை சேர்ந்த…