அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்
பெங்களூரு மூளை அறுவை சிகிச்சையின் போது சரியான நரம்பைக் கண்டுபிடிக்க கிட்டார் வாசித்து மருத்துவர்களுக்கு ஒரு நோயாளி உதவினார். பெங்களூருவை சேர்ந்த இசைக்கலைஞர் துஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…