சிறுநீரக கோளாற்றைச் சரி செய்து புத்துயிரூட்டும் ஆராய்ச்சி !! இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் சாதனை !!
டெல்-அவிவ் : சேதமடைந்த சிறுநீரகங்களைப் புத்துயிரூட்டி அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடிய புதிய ஆய்வு ஒன்று தற்பொழுது நிறைவேறியிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மிகப்பிரபலமான ஷெபா மருத்துவ மையத்திலுள்ள எட்மண்ட்…