உங்க பொண்ணை இப்படி கேப்பீங்களா, லட்சுமி ராமகிருஷ்ணன்?
கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு: “நீங்கள் சொன்னால் நம்புவீர்களா தெரியாது. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு நிகழ்ச்சிகூட நேற்றுவரை பார்த்ததில்லை.பார்க்கவும் விரும்பயதில்லை. இன்று நண்பர் செல்போனில்…