துபாயில் ரம்ஜான் நோன்பு: சகிப்புத்தன்மைக்கும் மதங்களுக்கும் தொடர்பில்லை
துபாய்: இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் கறிக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதை விமர்சித்து சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சில…