அடேயப்பா!: விஜய பாஸ்கரின் சொத்துக்கள் சில…

Must read

ஒன்றா இரண்டா குற்றங்கள்

ஊழல் விஜயபாஸ்கரின் சாதனைகள்
1.மதர்தெரசா பொறியியல் கல்லூரி,
2.1000 ஏக்கரில் மதர்தெரசா கல்வி நிறுவனங்கள்,
3.900 ஏக்கரில் திருவேங்கை வாசலில் கிரஷர்,
4.கந்தர்வகோட்டையில் 500 ஏக்கர் நிலம்,
5.திண்டுக்கல்லில் 500 ஏக்கர் நிலம்,
6.முத்துடையாண்பட்டியில் 300 ஏக்கர் நிலம்,
7.அன்னவாசலில் 400 ஏக்கர் நிலம்,
8.குற்றாலத்தில் 200 ஏக்கர் நிலம்,
9.ஊட்டியில் 250 ஏக்கரில் எஸ்டேட்,
10.கொடைக்கானலில் 350 ஏக்கரில் கம்பெனி,
11.சென்னையில் 50 பங்களா,
12.பெங்களுரில் 600 கோடியில் பெரிய மால்,
13.மும்பையில் 5000 கோடியில் ஆஸ்பத்திரி,
14.5000 கோடியில் பாலிமர் டீவி,
15.பீகாரில் இரண்டு மருத்துவ கல்லூரி,
16.துபாயில் நிலக்கரி சுரங்கம்,
17.திண்டுக்கல்லில் மருத்துவ கல்லூரி அமைக்க 50 ஏக்கர் நிலம்,
18.ஒரு ரூபாக்கு மாத்திரை வழங்கினால் விஜயபாஸ்கருக்கு கமிசன் 30 பைசா,
19.மருந்து,மாத்திரை மூலம் ஆண்டு ஒன்றுக்கு கமிசன் மட்டும் 7000 கோடி,
20.அமெரிக்காவில் மருத்துவமனை,
21.இன்னும் பிற ஏராளமான சொத்துக்கள் வெளிநாட்டிலும்,வெளிநாடுகளிலும் உள்ளது.

More articles

Latest article