சோகம்: மலையில் இருந்து விழுந்து மரணித்த தேயிலைத்தோட்ட பெண்மணி

Must read

நெட்டிசன்:

தீபா வேலாயுதம் ( Deepa Velayudam )  அவர்களின் முகநூல் பதிவு

ஹப்புத்தலை காகொல்ல தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 3 பிள்ளைகளின் தாய் மலையிலிருந்து விழுந்து மரணித்த சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

52 வயதான #சின்னையா #சாரதா என்ற மூன்று பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் உயிரி ழந்துள்ளார். தொழிலாளர்களின் துயரங்கள் ஒவ்வொரு திசையிலும் மாறி மாறி அதிகமாகி வருகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த சின்னையா சாரதா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

More articles

Latest article