சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21, 22-ல் கள ஆய்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21, 22-ல் களஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அப்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து…