Category: தமிழ் நாடு

86வது பிறந்தநாள்: முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடியாரின் சிலைக்கு செல்வபெருந்தகை மாலை அணிவித்து மரியாதை….

சென்னை: முன்னாள்மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான மறைந்த வாழப்பாடியாரின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜீவ் பவனில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ்…

தமிழ்நாட்டின் 124 கி.மீ. நெடுஞ்சாலைகள் அதானி நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு! செல்வபெருந்தகை கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை அதானி நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். விமான நிலையங்கள், துறைமுகங்களை தொடர்ந்து…

கஞ்சா, செல்போன் போன்றவைகள் சிறைக்குள் எப்படி வருகிறது? சிறைத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கஞ்சா, செல்போன் போன்றவை, கடுமையான சோதனைகளை மீறி சிறைக்குள் எப்படி வருகிறது என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், அதுகுறித்து அறிக்கை…

58 பேர் வேட்புமனு தாக்கல்: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு பரிசீலனை…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாகக்ல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்! மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்…

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்கள் எழுந்த நிலையில், இதற்கு அமைச்சர் பதில் அளிக்காமல், மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.…

மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி தமிழ்நாடு சுற்றுச் சூழல் ஆணையம் வழங்கி…

விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்! காவல்துறை அனுமதி….

சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை…

சென்னையில் வாகன நெரிசலை குறைக்க இன்றுமுதல் 3 நாட்கள் காவல்துறை கட்டுபாடுகள் அறிவிப்பு…

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை வருபவர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர்…

எம் ஜி ஆரை புகழும் ஆந்திர துணை முதல்வர்

ஐதராபாத் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் புகழ்ந்துள்ளார் இன்று அதிமுக நிறுவனத் தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108-வது…

எம் ஜி ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்

சென்னை மறைந்த முதல்வர் எம் ஜி ஆருக்கு பிரதமர்வ்மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் அதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு…