கருணாநிதி வேட்டியை உருவிவிடவா போகிறோம்? :அதிமுக நிர்மலா பெரியசாமி அதிர்ச்சி பேச்சு
“தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம்” என்று அ.தி.மு.க.வின் தலைமைக்கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. “சட்டமன்ற…