மருத்துவமனை முற்றுகை – பூசணிக்காய் உடைப்பது நியாயமா? இளங்கோவன்
சென்னை, மருத்துவமனையை முற்றுகையிடுவது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி விடுத்துள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் நடிகர் சிவாஜி…