Category: தமிழ் நாடு

இளைஞர் போராட்டத்துக்கு பணிந்தது தமிழக அரசு! பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஓபிஎஸ்!

சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு அடிபணிந்தது தமிழக அரசு. போராட்டக்காரர்களின் கோரிக்கைப்படி, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்…

தனது திரைப்பட பிரமோஷனுக்காக ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார் சூர்யா: பீட்டா உறுப்பினர் ஆவேசம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா விடுத்துள்ள அறிக்கை தற்செயலானது அல்ல. அவரது திரைப்படம் வெளியாக இருப்பதால் இப்படி பேசுகிறார் என்று பீட்டா உறுப்பினர் நிகுன்ஜ் சர்மா தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது. வரும் 20ந்தேதி அனைத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உண்ணாவிரத…

எக்ஸ்ளூசிவ்: ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை! : காங். எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சமூகவலைதளங்களில் பரவிவரும் கருத்தை அவர் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பேசிய விஜயதரணி ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு…

ஜல்லிக்கட்டு:  பிரதமர் மோடியை சந்திக்கும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., !

ஏற்கெனவே இருமுறை பிரதமரை சந்திக்க முயன்று முடியாத அதிமுக எம்.பி.க்கள் சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நாளை காலை பத்து மணிக்கு அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., பிரதமர் மோடியை…

அதிமுகவினரை மட்டுமல்ல… திமுகவினரையும் விரட்டியடிக்கிறார்கள் போராட்டக்காரர்கள்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவாக வரும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரையும் விரட்டியடித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க…

அமைதியாக போராடியவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய போலீசார்! மாணவர்கள் கொந்தளிப்பு!!

சோழிங்கநல்லூர், அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் அதிரடி தாக்குதல் நடித்தினர். இது மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜல்லிக்கட்டுக்க ஆதரவு தெரிவித்து அமைதியாக போராடிய…

‘மொட்ட சிவா …ரொம்ம்ம்ம்ப நல்ல சிவாடா’ நடிகர் லாரன்சுக்கு இளைஞர்கள் நன்றி!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் அமைதி போராட்டத்துக்கு நடிகர் லாரன்ஸ் தனது முழு ஆதரவை தெரிவித்து வருகிறார். தற்போது சென்னை மெரினாவில் கூட்டம்…

ஜல்லிக்கட்டில் சாதி வெறி! நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு!

சிவகங்கை மாவட்டம், தங்கள் சாதியினர் வளரக்கும் மாட்டை, தேவேந்திரகுள வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடக்கியதால், அவர்களை சீர்மரபினர் சாதியைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் பெரும் பதட்டம் நிலவுகிது.…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முன்னாள் கார்கில் வீரர் தனது மெடல் ஒப்படைப்பு?

சேலம், முன்னாள் கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம் அவருடைய வீரத்திற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட மெடலை ஐல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து சேலம் ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்து உள்ளார்.…