சாதி ஆணவ கொலைகளை கட்டுபடுத்த தூக்குத் தண்டனை உதவும்!: திருமாவளவன்
ஆணவக் கொலை வழக்கில் இன்று இருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியிருப்பது, ஆணவக்கொலைகளை கட்டுப்படுத்த உதவும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து…