சென்னையில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றம்
சென்னை, வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ரெயில், விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. பனிப்பொழிவு காரணமாக…