Category: தமிழ் நாடு

தமிழகத்தில் நிர்வாகம் முடங்கிக்கிடக்கிறது!:  மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில்…

விடுதியில் மகிழ்ச்சியாக இருக்கோம்!: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள்

சென்னை: சென்னை கூவத்தூர் அருகே இரு நட்டத்தர விடுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை அங்கே வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருப்பதாக தகவல்…

ஜெயலலிதா வீட்டிலிருந்து சசிகலாவை வெளியேற்று! கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் மனு!!

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த , போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலை யத்தில் இருந்து சசிகலாவை உடனே வெளியேற்றக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…

வாகனம் நிறுத்த இடமில்லாத ஓட்டல்களை உடனே மூடு! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, வாகனங்கள் நிறுத்த இடமில்லாத ஓட்டல்களை உடனே மூட சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரரவு பிறப்பித்து உள்ளது. சென்னையைச் சேர்ந்த லோகு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

ஓ பி எஸ்ஸூக்கு பச்சமுத்து ஆதரவு!

சென்னை, ஓ.பி.எஸ்ஸுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவாக இருக்கும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:…

அதிமுக எம்எல்ஏக்கள் எங்கே? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, அதிமுக எம்எல்ஏக்கள் எங்கே? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் காணவில்லை. அவர்கள் எங்கே உள்ளனர் என தெரியவில்லை…

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: தமிழக அரசு மீது. தேர்தல் கமிஷன் புகார்!

சென்னை, உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரிவர கடைபிடிக்கவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக சென்னை ஐகோர்ட்டு தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும்…

அவைத்தலைவர் பதவி: மதுசூதனன் நீக்கம்! செங்கோட்டையன் நியமனம்! சசிகலா

சென்னை, அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மதுசூதனன் நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்து உள்ளார். புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக மதுசூதனன்…

மக்களுக்காக அல்ல: சசிகலாவுக்காக பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் அமளி!

டில்லி, சசிகலாவுக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள…

தமிழக கவர்னர் – தலைமை செயலாளர் கிரிஜா சந்திப்பு!

சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவை, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசினார். அதிமுகவில் எழுந்துள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக,…