Category: தமிழ் நாடு

ஆபாச படங்கள்! குழந்தைகளை, இளைஞர்களை தவறான பாதைக்கு இழுப்பு! ‘பீட்டா’ மீது காவல்துறையில் புகார்

ஆபாச படங்களை பீட்டா அமைப்பு தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக அந்த அமைப்பு மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலரும் ஆய்வாளருமான எனோக்…

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரெயில்கள் ரத்து!

சென்னை, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்…

தமிழ்நாட்டு மக்களுக்கு மரியாதையை உரித்தாக்குகிறேன்! சேவாக் டுவிட்

டில்லி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன் என தமிழில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.…

மெரினாவில் இளைஞர்களுடன் சகாயம் ஐஏஎஸ்…..!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் சகாயம் ஐஏஎஸ் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். இன்று மாலை திடீரென சென்னை மெரினா வந்த சகாயம் ஐஏஎஸ்,…

ஜல்லிக்கட்டு.. ‘‘தமிழா தமிழா கண்கள் கலங்காதே’’ ஏ.ஆர். ரஹ்மான் பாட்டு பாடி ஆறுதல்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இசையமைப்பபளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இன்று காலை 4.30 மணி முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்துள்ளார். பழச்சாறு…

ஜல்லிக்கட்டு…..வெற்றி பாதையில் எழுச்சி போராட்டம்…அவசர சட்ட வரைவுக்கு 3 அமைச்சகங்கள் ஒப்புதல்

டெல்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுப்பிய சட்ட வரைவுக்கு சிறிய திருத்தங்களுடன் மத்திய…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐடி ஊழியர்களின் அசராத போராட்டம்!

சென்னை, சிறுசேரி ஐடி ஊழியர்கள் தொடர்ந்து 4வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அசராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே சிறுசேரியில் எல்காட் ஐ.டி…

திக்குமுக்காடுகிறது சென்னை: மெரினாவை நோக்கி பொதுமக்கள் பேரணி…

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் மெரினாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை நகரமே போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது.…

ஜல்லிக்கட்டு….தமிழர்களின் எழுச்சியை கண்டு வியந்த தெலுங்கு நடிகர்

சென்னை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் இளைஞர்களின் அமைதிப் புரட்சி நடந்து வருகிறது. இளைஞர்களின்…

மெரினாவில் ‘ஜல்லிக்கட்டு மணற்சிற்பம்’ வரைந்து இளைஞர்கள் நூதன போராட்டம்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் கடற்கரையில் மணற்சிற்பம் வரைந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக தமிழகம்…