த.மா.கா. வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டார் வாசன்!

Must read

சென்னை:
மிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.
gk-vasan
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த த.மா.கா., தலைவர் வாசன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் போட்டியிடும் 169 வேட்பாளர்களை வெளியிட்ட அவர், 3 நாட்களுக்குள் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனக்கூறினார்.
சென்னை – 64, மதுரை – 10, கோவை மற்றும் திருச்சியில் தலா 8, சேலத்தில் 4 தூத்துக்குடியில் 5 ஈரோட்டில் 20 தஞ்சாவூரில் 7 திண்டுக்கல்லில் 5 திருப்பூரில் 40 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை வாசன் வெளியிட்டார்
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article