Category: தமிழ் நாடு

அமைச்சர் பாண்டியராஜனை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசிவருகிறது. எனினும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சசிகலா வசம் உள்ளனர். இது மக்களுக்கு…

‘‘உறுதியாக நல்லது நடக்கும்’’…கவர்னரை சந்தித்த பின் ஓ.பி.எஸ். பேச்சு

சென்னை: தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ராஜ்பவனில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்,…

இங்கே ஆளுநர் சந்திப்பு: அங்கே பிரதமரை “பார்த்தார்” தம்பிதுரை

தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்த தமிழக ஆளுநர் வித்யாசாகரின் சென்னை பயயணம் இன்று நடந்தது. தற்போது கவர்னர் மாளிகையில் இருக்கும் அவரை தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். சந்திக்கிறார். இந்த நிலையில்…

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பதிலளிக்க ஆளுநர் மறுப்பு

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார். தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து பிற்பகல் 3.40…

வந்தாரய்யா கவர்னர்….!

சென்னை, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் சென்னை வந்தடைந்தார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து, தமிழக கவர்னர் எப்போது சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில்…

சசி – ஓ.பி : இருவரையும் ஆதரிக்காத “இரட்டை இலை” எம்.எல்.ஏ.!

அடுத்த முதல்வர் சசிகலாவா, அல்லது ஓ.பி.எஸ். தொடர்வாரா.. என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியலே பரபரப்பாக இருக்கிறது. இரண்டு அணிகளும் எம்.எல்.ஏக்களை திரட்டுவது, பொத்திப்பைத்திக் காப்பது என்று தீவிரமாய்…

ஓ.பி.எஸ். vs  சசிகலா: காங்கிரஸ் யார் பக்கம்?

தற்போது அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி நடக்கும் நிலையில் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி – அதன் எம்.எல்.ஏக்கள் – யாருக்கு ஆதரவு…

கவர்னர் – சசிகலா.. ஏழரை சந்திப்பு நடக்குமா?

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். அதே நேரம், அவருக்காக காத்திருக்கும் அதிமுக…

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவு!

சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக அதிமுகவில் ஓபிஎஸ்சின் பலம் கூடி வருகிறது. அதிமுக…

சிசி டிவி இல்லை என்று அப்பல்லோ  பொய்?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சமீபத்தில் அப்பல்லோவில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, “மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுது குறித்த சிசி…