ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை!
சென்னை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில்…