Category: தமிழ் நாடு

பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸ் “சாமி” வந்து ஆடிய வீடியோ!

நெட்டிசன்: கோயில் விழா ஒன்றுக்கு பாதுகாப்புக்காக வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அங்கு கேட்ட உடுக்கை சத்தத்தை கேட்டு “சாமி” வந்துவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு ஆடும் அவரை அடக்க,…

எடப்பாடி தலைமையில் நாளை அமைச்சரவையின் முதல் கூட்டம்!

சென்னை, தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக…

கோக், பெப்சி ஆலைகள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி! மதுரை ஐகோர்ட்டு

மதுரை, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் பன்னாட்டு குளிர்பான ஆலைகளான கோக், பெப்சி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு தேவையான தண்ணீர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில்…

இலங்கை அட்டூழியம்: 13 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேசுவரம் மற்றும் தங்கச்சி மடத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கு…

இன்று பிளஸ்2 தேர்வு தொடக்கம்: சிறை கைதிகள் 98 பேர் தேர்வு எழுதுகிறார்கள்!

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இன்று நடைபெறும் தேர்வில் 8.98 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்காக…

ஜனாதிபதி இன்று சென்னை வருகை

சென்னை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகிறார். தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி சென்னை வருவதையொட்டி சென்னை முழுவதும் பலத்த…

‛அம்மா கல்வியகம்’ ஓபிஎஸ் அணியினரின் அசத்தலான சேவை!

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், சென்னை ஆர்கே.நகரில் அம்மா கல்வியகம் என்ற இணையதள சேவையை தொடங்கி வைத்தார். தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா போட்டியிட்டு…

தமிழக வாக்குச்சாவடிகளை தயார் செய்ய உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால், வாக்குச்சாவடிகள் நடக்கும் இடங்களை கணக்கெடுத்து தயார் நிலையில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்., 17, 19 ஆகிய…

நடிகர் லாரன்ஸ் நெடுவாசலுக்காக இன்று உண்ணாவிரதம்

சென்னை: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரி நடிகர் லாரன்ஸ் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய…

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளா?: கர்நாடக சிறைத்துறை பதில்

சென்னை: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொது செயலர் வி.கே.சசிகலாவுக்கு ஏசி, வாட்டர் ஹீட்டர், தனி குளியலறை போன்ற சிறப்பு சலுகைகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்று…