அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வருகை: கோப்புகளில் கையெழுத்திட திட்டம்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வந்து சில கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில்…