ஜெ. சிகிச்சை விவரம்: தமிழக அரசிடம் எய்ம்ஸ் அறிக்கை தாக்கல்!
சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் பொது மக்களும், கட்சி தொண்டர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.…