எம்.பி., எம்.எல்.ஏக்களே குரல் கொடுங்கள் : ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இங்கு போராடும் இளைஞர்கள் சார்பாக, பேசிய வினோத் என்ற இளைஞர் பேசியதாவது: “எங்களது கோரிக்கை மூன்றுதான். மத்திய அரசு…