பிரமாண பத்திரம் அளிக்க மாவட்ட செயலாளர்களுக்கு செங்கோட்டையன் உத்தரவு!
சென்னை, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களின் பிரமாண பத்திரத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கட்சியின் அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் இணையும் வகையில் பேச்சுவார்த்தை…