Category: தமிழ் நாடு

எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சென்னை: எழுத்தாளர் அசோகமித்ரன்(வயது 85) உடல்நிலை குறைவால் காலமானார். ‘அப்பாவின்சிநேகிதன்’ சிறுகதை தொகுப்புக்கு 1996ல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 200 சிறுகதைகள், 15 கட்டுரை நூல்கள்…

வறட்சி நிவாரணம் ரூ.1,748 கோடி மட்டுமே!! தமிழகம் அதிர்ச்சி

டெல்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதற்காக…

தலைமை நீதிபதி கேஹர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் மனு!

டில்லி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தென்னிந்திய நதிகள்…

இரட்டைஇலை முடக்கத்தால் திமுகவுக்கு சாதகமில்லை! ஸ்டாலின்

சென்னை, சட்டசபையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘தனக்கு…

குடிமகன்களுக்கு அதிர்ச்சி: விலையை உயர்த்துகிறது டாஸ்மாக்!

சென்னை, மது பானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மதுபானங்களின் விலை குறைந்தது…

வைகுண்டராஜன் நிறுவன குடோன்கள் சீல்: தூத்துக்குடி கலெக்டர் அதிரடி

தூத்துக்குடி, சட்டவிரோதமாக தாது மணல் கடத்தியதாக வைகுண்டராஜனின் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து தாதுமணல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது…

‘தொப்பி’யுடன் தினகரன் வேட்புமனு தாக்கல்!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். ஏற்கனவே அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக புரட்சித்தலைவி…

ஆர்.கே.நகர் தேர்தல்: சசிகலா படத்தைபோட தயங்கும் சசி அணியினர்! மதுசூதனன்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா படத்தை போட சசி அதிமுகவினர் பயப்படுகிறார்கள். இந்த தேர்தலில் பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த…

சபாநாயகர் மீதான திமுக தீர்மானம் தோல்வி! உரிமைமீறல் தீர்ப்பு எப்போது?

சென்னை, தமிழக சபாநாயகர் மீதான திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக சட்டமன்ற சபாநாயகராக தனபாலே நீடிக்கிறார். தமிழக சட்டசபையில்…

குரல் வாக்கெடுப்பில், தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை, சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் சபாநாயகருக்கு ஆதரவாக அதிக ஓட்டுக்கள் கிடைத்ததால்,…