என் தாத்தன்களாக மீண்டும் பிறந்திருக்கிற இளைஞர்கள்! இயக்குநர் சீனு ராமசாமி பேட்டி
“ஒரு தலைமுறைய நாம சரியா புரிஞ்சுக்காம போயிட்டோமே என முந்தைய தலைமுறையினர வெட்கப்பட வைத்துஜெயித்துக்காட்டி கொண்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள்” – ஜல்லிக்கட்டுக்காக துவங்கி இன்று பல்வேறு நல…