இந்தியாவில், லஞ்சம் வாங்குவதில் கர்நாடகாவுக்கு முதல் பரிசு!
டில்லி, இந்தியாவில் அதிகமாக லஞ்சம் வாங்கப்படும் மாநிலங்களில் கர்நாடகா முதல்இடத்தை பெற்றுள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவலை டில்லியில் செயல்பட்டுவரும் சென்டர் ஆப்…