Category: தமிழ் நாடு

காஷ்மீர் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்! ஓபிஎஸ்!

சென்னை, காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். காஷ்மீரில் ஏற்பட்ட…

மெரினாவில் 144! நள்ளிரவு முதல் அமல்

சென்னை, சென்னை மெரினாவில் கடற்கரை பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமல் 15 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும். மெரினாவில்…

வன்முறை நடைபெற்ற நடுக்குப்பத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு!

சென்னை, வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அதையடுத்து தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்படும் என தெரிகிறது. கடந்த 23ந்தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு…

12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி! பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு!

லக்னோ, உ.பி. சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச…

எனது அரசியல் பிரவேசத்தை பிரபல பத்திரிக்கைகள் எதிர்க்கின்றன!: தீபா குற்றச்சாட்டு

“நான் அரசியலுக்கு வருவதை பலர் எதிர்க்கின்றனர். பிரபல பத்திரிக்கைகள் , வலைதளங்களும் நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை” என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா,…

சென்னை: வன்முறையில் ஈடுபட்டதாக 22 பேர் கைது

கடந்த 23 ஆம் தேதி சென்னையில் வன்முறையில் ஈடுபட்டு அரசு வாகனங்கள் மற்றும் பொது சொத்திற்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 22…

ஜல்லிக்கட்டு சட்டத்தை விலங்குகள் நல வாரியம் எதிர்க்காது: மத்திய அமைச்சர் உறுதி

சென்னை: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை வலிங்குகள் நல வாரியம் எதிர்க்காது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

தமிழக அமைச்சர் அப்பலோவில் அனுமதி

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அப்பல்லோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நலம் விசாரித்தார்

காவல்துறையை கண்டித்து  இயக்குநர் கவுதமன், ஆர்ப்பாட்டம்! கைது!

சென்னை, காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த இயக்குநர் கவுதமன் செய்யப்பட்டார். கடந்த 23ந்தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறையில் மெரினா அருகிலுள்ள நடுக்குப்பம் மற்றும் மீனவ…

ஜல்லிக்கட்டுவன்முறையின்போது மானபங்கப்படுத்தப்பட்டேன்! பெண் போலீஸ் புகார்

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வன்முறையின் போது சிலர் என்னிடம் தகாத முறையில் நடந்தனர். நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் என பெண் போலீஸ் ஒருவர் திடீரென புகார் அளித்துள்ளார். கடந்த…