அதிமுக மீது மக்களும், தொண்டர்களும் அதிருப்தி!: ஓப்பன் ஓபிஎஸ்
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், “ அ.தி.மு.க. மீது தொண்டர்களும் மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர்…