ஓபிஎஸ் இல்லத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்! போலீஸ் குவிப்பு!!
சென்னை, சசிலாவின் நிர்பந்தத்தால், என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னார்கள் என்று நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்துவிட்டு, செய்திளார்களிடம் அதிரடி தகவலை வெளியிட்டார் ஓபிஎஸ்.…