Category: தமிழ் நாடு

நாளை காலை 10 மணிக்கு ஓபிஎஸ் அணியினர் கூட்டம்! மா.பா அறிவிப்பு

சென்னை, ஓ.பி.எஸ் அணி (அதிமுக புரட்சித்தலைவி அம்மா) எம்.பிக்கள் எம்.எல் ஏக்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என மா.பாண்டியராஜன் அறிவித்துள்ளார். அதிமுக அம்மா…

குட்பை!: விடைபெற்றார் டிடிவி தினகரன்

சென்னை: கட்சியில் இருந்து எனக்கு இதுவரைக்கும் ஒத்துழைப்பு அளித்த நிரவாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நனறி என்னை போனில் செங்கோட்டையன் நேற்று பேசினார். ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக கூறினார்.…

அ.திமுக  போல எங்கள் கட்சியையும் உடைக்க பாஜக சதி!: பிஜூ ஜனதாதள எம்.பி. குற்றச்சாட்டு

டில்லி: “அ.தி.மு.கவை உடைத்ததுபோல பிஜு ஜனதா தளத்தையும் உடைக்க பாஜக சதித் திட்டம் தீட்டிவருகிறது” என்று பிஜூ ஜனதாதள எம்.பி. ததகத சத்பதி குற்றம் சாட்டியுள்ளார். ஒரிசா…

இனி அமைச்சர்கள் காரில் சிகப்பு விளக்கு கிடையாது

டில்லி: இனி மத்திய அமைச்சர்கள் கார்களில் சிகப்பு விளக்கு இருக்கக்கூடாது என மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இது வரும் மே 1ம் தேதி முதல் அமலாகும். குடியரசு…

அதிமுக குழப்பம்: பாஜக திருவிளையாடல்!: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு பாஜகவின் திருவிளையாடலே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்க திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார்…

தலைமை அலுவலகம், ஜெயா டிவி, ‘நமது எம்ஜிஆர் நாளிதழ் கைப்பற்ற எடப்பாடி திட்டம்?

அதிமுகவில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்சினை காரணமாக தற்போது சசிகலா அணியும் இரண்டாக பிரியும் சூழல் உருவாகிவிட்டது. இதன் காரணமாக சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி…

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி?

டில்லி: தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், தங்கள் அணி…

சசிகலா குடும்பம் ஒதுக்கப்பட்டது முதல்வெற்றி! ஓபிஎஸ்

சென்னை, அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா குடும்பம் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது தங்களது அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். அதிமுகவில்…

சட்டசபையை உடனே கூட்டுக! சபாநாயகரிடம் ஸ்டாலின் மனு

சென்னை, தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார். திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்…

அதிமுகவினர் ஒற்றுமையாக இருங்கள்! வெங்கையா நாயுடு

சென்னை, மறைந்த ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது அதிமுகவில் நிகழ்ந்துவரும் குழப்பங்களுக்கு…