அதிமுகவில் எனக்குப்பதவி தேவையில்லை! ம. நடராஜன்
சென்னை: அதிமுகவில் எந்தப்பதவியையும் ஏற்கமாட்டேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்திருக்கிறார். தஞ்சையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சியில்…