சென்னை :
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 12ம் தேதியும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடக்கும்’’ என்று கூறினார்.