வாழப்பாடி ராமமூர்த்தியைத் தவிர வேறு யாரும் பதவியை ராஜினாமா செய்ததில்லை: செங்கோட்டையன் “பொடேர்”
ஈரோடு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “வாழப்பாடி ராமமூர்த்தியைத் தவிர வேறுயாரும் பதவியை ராஜினாமா செய்ததில்லை” என்று அதிமுக அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு சூடு வைத்துள்ளார். தற்போது…