Category: தமிழ் நாடு

திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை: தமிழக திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 4வது…

பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ் 10ந்தேதி முதல் கிடைக்கும்!

சென்னை, பிளஸ் 2 ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது. பிளஸ்2 ரிசல்ட் கடந்த…

டிஜிபி பதவி நியமனம்: தலைமை செயலாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

மதுரை, டி.ஜி.பி. பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தலைமைச் செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு டி.ஜி.பி. பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தலைமைச்…

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

டில்லி, முதுநிலை மருத்துவ மேற்படிபு குறித்த அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதன் காரணமாக முதுநிலை மாணவர் சேர்க்கையில்…

மருத்துவ படிப்பு: மாநில உரிமை நிலை நாட்டப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில உரிமை நிலை நாட்டப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை பழைய சிறைச்சாலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை…

ஜூலை இறுதிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல்! தேர்தல்ஆணையம் தகவல்

சென்னை, உள்ளாட்சி தேர்தல் ஜூலை மாத இறுதிக்கு பிறகே நடத்த முடியும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது…

போலி சான்றிதழ்: மாநகராட்சி, அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை, கடந்த 2013ம் ஆண்டு தமிழகத்தை கலக்கி வந்த போலி சான்றிதழ் விவகாரத்தில், மேல் நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சியும், அரசும் தவிர்த்து வந்தது. தற்போது மகாராஷ்டிரா…

போலி சர்டிபிகேட்: பதவியை பறிக்க உச்சநீதி மன்றம் அதிரடி!

டில்லி, போலி சர்டிபிகேட் கொடுத்து அரசு பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தால், அவர்களின் பதவியை பறிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் உள்பட பெரும்பாலான…

கேளிக்கை வரி: கேரளாவை போல தமிழகமும் ரத்து செய்யவேண்டும்! ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் கேளிக்கை வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவை போல தமிழகமும்…

காவல்துறை மானிய கோரிக்கை: சட்டமன்றம் வந்தார் டிஜிபி டி.கே.ராஜேந்திரன்

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. காவல் துறை மானிய கோரிக்கையின்போது காவல்துறை தலைவர் டிஜிபி , கமிஷனர் வந்தால் தான்…