சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை: டிஜிபிக்கு ரூ. 2 கோடி லஞ்சம்: சிறைத்துறை அதிகாரி அறிக்கை
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இதற்காக கர்நாடகா சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம்…